×

ஐநாவில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த இந்தியா!

சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பதை சட்டவிரோதம் என்றும், அப்பகுதியை விட்டு அந்நாடு வெளியேற வேண்டும் எனவும் கோரும் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியது. எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு, 7 நாடுகள் எதிர்ப்பு, 43 நாடுகள் புறக்கணித்துள்ளது.

Tags : India ,Israel ,UN ,Golan ,Syria ,Egypt ,
× RELATED பாகிஸ்தானின் முதல் முப்படை தலைமை தளபதியாக அசிம் முனீர் நியமனம்: பாக். அரசு