- கூத்தலம்
- திமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- நிவேதா முருகன்
- பலையூர்
- பருத்திக்குடி
- கோணேரிராஜபுரம்
- சிவநரகரம்
- பூம்புகார்
- மயிலாதுதுரை மாவட்டம்
குத்தாலம்,டிச.2: குத்தாலம் அருகே கனமழையால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர்,சாலையில் தேங்கியுள்ள மழைநீரை திமுக எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலையூர், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம் ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் நேற்று மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களையும், சாலையில் தேங்கியுள்ள மழைநீரையும் நேரில் பார்வையிட்டார்.
