×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

 

தூத்துக்குடி, டிச. 1:தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு 20வது வார்டு இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதா
ஜீவன், தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags : Udhayanidhi Stalin ,Thoothukudi ,20th Ward Youth Wing ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Northern District ,DMK ,Minister ,Social Welfare ,Women's Empowerment… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...