×

சொல்லிட்டாங்க…

பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் சதி அம்பலமாகிவிட்டது. மேற்கு வங்கம் தமிழ்நாடு, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். சதி வேலை இனி எடுபடாது. இனியும் இந்த விளையாட்டை விளையாட அவர்களை விடமாட்டோம். :- சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்.
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு ஆதரவாக கூச்சமே இல்லாமல் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறது அதிமுக. அது எதிர்க்கட்சியாக மட்டுமில்ல, உதிரிக்கட்சியாக இருக்கக் கூட தகுதியில்லாத கட்சி. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Tags : Election Commission ,Bihar elections ,West Bengal Tamil Nadu, U. B. ,Samajwadi Party ,Akilesh Yadav ,
× RELATED எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற...