×

புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு 500 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள புழல் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு விநாடிக்கு 200 கனஅடியாக இருந்த உபரி நீர் திறப்பு தற்போது 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு விநாடிக்கு 300 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Tags : Chennai ,Maghal Lake, ,Lake Serrambakkam ,
× RELATED இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு...