- இபிஎஸ்
- செங்கோட்டயன்
- ஈரோடு
- எடப்பாடி பழனிசாமி
- அமைச்சர்
- செங்கோட்டியன்
- கோபிசெட்டிப்பாலை
- எடப்பாடி பழனிசாமி
- செங்கோட்டையன்
- அத்தமுகா
ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தின் பேனரிலிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரின் படம் மறைக்கப்பட்டுள்ளது.
