×

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Meteorological Department ,Chengalpattu ,Cuddalore ,Dharmapuri ,Kallakurichi ,Kanchipuram ,Mayiladuthurai ,Ranipet ,Tiruvallur ,Tirupattur ,Tiruvannamalai ,Vellore ,Villupuram ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...