×

சொத்து வரியை கட்டாததால் பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு

தென்காசி: சொத்து வரியை கட்டாததால் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாவின் பதவி பறிக்கப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சிக்கு சொத்து வரி கட்டாததால் தலைவர், கவுன்சிலர் பதவியை சுதா இழந்ததாக செயல் அலுவலர் வெங்கட கோபு(பொறுப்பு) அறிவித்துள்ளார்.

Tags : Town Panchayat ,Tenkasi ,Sudha ,Alankulam Town Panchayat ,Executive Officer ,Venkata Gopu ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்