×

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 26% கூடுதலாக மழை பெய்துள்ளது

 

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 26% கூடுதலாக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 103.8 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 131.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

 

Tags : Chennai ,Meteorological Department ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...