×

மேட்டூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

 

சேலம்: மேட்டூர் அருகே பெயிண்டிங் வேலை செய்யும் மணிகண்டன் என்ற 27 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இன்று அதிகாலை வீட்டருகே மர்மநபர்களால் இளைஞர் மணிகண்டன் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Tags : Vetik ,Mattur ,Salem ,Manikandan ,
× RELATED ‘பம்பிள்’ டேட்டிங் ஆப் மூலம் பழகி...