×

முல்லைப் பெரியாறு அணையை Decommission செய்ய வேண்டும் என்ற மனு மீது பதிலளிக்க ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை Decommission செய்ய வேண்டும் என்று “Save கேரளா பிரிகேட்” என்ற அமைப்பு தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

130 ஆண்டுகள் பழமையான அணை என்பதால் எந்த நேரமும் மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவே அணையை Decommission செய்ய வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழைய அணை எனும் பட்சத்தில் எந்த வகையில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது ? என்பதை நீங்கள் விளக்க வேண்டும் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Supreme Court ,EU ,Tamil Nadu Governments ,Mullai ,Peryaru ,Dam ,Delhi ,Tamil Nadu ,Save Kerala Brigade ,Mullai Periyaru Dam ,
× RELATED டெல்லியில் செங்கோட்டை அருகே கார்...