×

சிபிஐ கோரிய மனுத் தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்ச நீதிமன்ற கருத்தில் கொள்ள வேண்டும்: தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு

சென்னை: சிபிஐ கோரிய மனுத் தாக்கலில் மிகப்பெரிய மோசடியை உச்ச நீதிமன்ற கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் முறையிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவோம்: கரூர் வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது.

Tags : Supreme Court ,CBI ,Tamil Nadu government ,Chennai ,
× RELATED ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.20,74,000 அபராதம்; வாகன ஓட்டி அதிர்ச்சி!