×

இந்தியாவின் ஹீ-மேன் நடிகர் திடீர் மரணம்

அமிர்தசரஸ்: ‘இந்தியாவின் ஹீ-மேன்’ எனப் புகழ்பெற்றவரும், பிரபல பாடிபில்டரும், பஞ்சாப் நடிகருமான வரீந்தர் சிங் கும்மன் (42), தனது தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அமிர்தசரஸில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. வரீந்தர் சிங் கும்மன், கடந்த 2009ம் ஆண்டு ‘மிஸ்டர் இந்தியா’ பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Amritsar ,Varinder Singh Kumman ,He-Man ,Fortis Hospital ,Varinder… ,
× RELATED டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார்...