×

ட்ரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி வரவேற்பு

 

டெல்லி: பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை அடைந்து வருவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார்.

 

Tags : Trump ,Gaza ,Modi ,Delhi ,PM ,Hamas ,US ,President ,
× RELATED நாட்டின் விடுதலைக்காக போராடிய...