×

ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. “ஆதவ் அர்ஜுனா சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா?, ஒரு சிறிய வார்த்தை பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும்” என ஆதவ் அர்ஜூனாவின் சமூக வலைத்தள பதிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags : Madras High Court ,Adhav Arjuna ,Chennai ,
× RELATED குமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து