×

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்களை விசாரிக்க திட்டம்

சென்னை : கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்களை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வீடியோக்கள் பகிர்ந்தவர்களை தேவைப்பட்டால் விசாரிக்க போலீசார் திட்டம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் சம்பவம் தொடர்பாக வீடியோக்களை பகிர்ந்தவர்கள் குறித்து போலீசார் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Karur ,Chennai ,
× RELATED குமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து