×

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் கைது

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டையில் பதுங்கியிருந்த சித்தார்த்(19) என்பவரை சூளைமேடு போலீசார் கைது செய்தனர்.

Tags : Chennai ,Thandiyarpetta, Chennai ,Siddharth ,Dandaiarpet ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது