×

பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டும்: சோனியா வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் குறித்து நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீன அரசை பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரேலியாஅங்கீகரித்துள்ளது.

பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால், நாட்டின் நலன்களை காட்டிலும் மோடிக்கும் அவரது இஸ்ரேலிய நண்பர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான நட்பின் காரணமாக அரசின் நடவடிக்கைகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : India ,Sonia Gandhi ,New Delhi ,Congress Parliamentary Party ,President ,Israel ,-Palestine conflict ,France ,England ,Canada ,Portugal ,Australia ,
× RELATED ரூ.12.56 கோடி தங்கக் கடத்தல் விவகாரம்...