×

சென்னை ஓட்டேரியில் கஞ்சா விற்பனை செய்த எம்.பி.ஏ. மாணவர் கைது

சென்னை: சென்னை ஓட்டேரியில் கஞ்சா விற்பனை செய்த எம்.பி.ஏ. மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமன் என்பவர் கஞ்சா கொடுத்து தன்னை விற்கச் சென்னதாக போலீசில் வாக்குமூலம்

Tags : M. ,Chennai ottery ,Chennai ,Suman ,West Bengal ,
× RELATED திருவல்லிக்கேணியில் போதை பொருள்...