×

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவு

வாஷிங்டன்: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் கடும் சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகள் சரிந்து ரூ.88.76 ஆக முடிவடைந்தது.

Tags : Washington ,
× RELATED நாட்டின் விடுதலைக்காக போராடிய...