×

மழலைச் செல்வங்களின் முகங்களில் புன்னகையை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே காண்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மழலைச் செல்வங்களின் முகங்களில் புன்னகையை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே காண்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், அனைத்துக் குழந்தைகளும் நெஞ்சில் நம்பிக்கையோடு வளரும், மேலும் வலிமையான, ஒளிமயமான தமிழ்நாட்டை கட்டியெழுப்புவதற்கான எனது உறுதிமொழி! மாணவர்கள் உயர, மாநிலம் உயரும்’ எனவும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...