×

பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு

சிவகாசி: பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு உற்பத்தியாளர்களின் அலுவலகங்கள், வீடுகள், கிடங்குகள் உள்ளிட்ட இடங்களில் 3 நாட்கள் சோதனை நடைபெற்றது.

Tags : Sivakasi ,INCOME TAX DEPARTMENT ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...