×

தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Chennai Meteorological Centre ,Thiruvallur ,Kanchipuram ,Ranipetta ,Chengalpattu ,Neelgiri ,Kowai ,Tiruppur ,Theni ,Dindigul ,Tenkasi ,Virudhunagar ,Nella ,Kanyakumari ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...