×

திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..!!

திருப்பூர்: அவிநாசி, ஆட்டையம்பாளையம், வேலாயுதம்பாளையம், பழங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காசிகவுண்டன்புதூர், கைகாட்டிப்புதூர், சேயூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

Tags : Tiruppur ,Avinashi ,Attaiampalayam ,Velayudhampalayam ,Palankarai ,Kasigaundanputhur ,Kaikattipudhur ,Seyur ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...