×

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவர் வீரர்கள் வீரமரணம்!

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்று வந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு ராணுவர் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

 

 

Tags : Jammu and ,Kashmir ,Gulkam ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...