×

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது தான் கம்பன் கண்ட கனவு என சென்னையில் கம்பன் கழக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணியில் தமிழ்நாடு உள்ளது. சமூகவளர்ச்சியில் முன்னணி மாநிலமாக இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில் மிகுந்த மாநிலமாக நாம் இருக்கிறோம் என்று கூறினார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Kampan Khanav ,Annual ,Kampan Kaghan Khanav ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்