திருத்தணி: ஆவணி அவிட்டம் முன்னிட்டு திருத்தணி முருகன் கோயில் நடை நாளை அடைக்கப்படுகிறது. திருத்தணி முருகன் கோயில் நடை நாளை நண்பகல் 12 – 3.30 மணி வரை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.