திருப்பூர்: உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி செலுத்தினார். சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினார்.