×

7 தமிழர்களின் உடல்களும் சொந்த ஊர் அனுப்பிவைப்பு..!!

கேரளா: கொச்சி விமான நிலையத்திலிருந்து 7 தமிழர்களின் உடல்களும் ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களது சொந்த ஊர் செல்கிறது. 7 தமிழர்களின் உடல்களையும் அவர்களது சொந்த ஊர் அனுப்பிவைக்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஏற்பாடு செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கொச்சி சென்றுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடல்களை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.

The post 7 தமிழர்களின் உடல்களும் சொந்த ஊர் அனுப்பிவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு