×

நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: தலைமறைவாக உள்ள நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

The post நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Krishna ,Chennai ,Srikanth ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது