×

இந்தியாவில் மேலும் 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் மேலும் 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32,814-ஆக உயர்ந்துள்ளது.

The post இந்தியாவில் மேலும் 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...