×

34 கோடி வாகனங்களில் 0.81% மட்டுமே மின்சார வாகனங்கள்: ஒன்றிய அரசு

டெல்லி: நாட்டில் இதுவரை பதிவுசெய்த 34 கோடி வாகனங்களில் 0.81% மட்டுமே மின்சார வாகனங்கள் உள்ளதாக ஒன்றிய அரசுதெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவான 3.16 கோடி வாகனங்களில் 1.67 லட்சம் மட்டுமே மின்சார வாகனங்கள் எனவும் தெரிவித்துள்ளது.

The post 34 கோடி வாகனங்களில் 0.81% மட்டுமே மின்சார வாகனங்கள்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Govt. Delhi ,Union Government ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக...