×

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த முடிவு!

சென்னை: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட தமிழ்நாடு அரசு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆக.11-ல் டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் வலியுறுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

The post காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த முடிவு! appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Tamil Nadu ,Cauvery Management Commission ,Chennai ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் மேகதாது அணை கட்டும்...