×

கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேரளாவைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெங்களூருக்கு காரில் செல்லும் போது விபத்து நடந்துள்ளது. காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்