×

ஐகோர்ட் நீதிபதிகள் 2 பேரை இடமாற்றம் செய்ய பரிந்துரை

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரை இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி விவேக்குமார் சிங்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி பட்டுதேவானந்தை ஆந்திர உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது

The post ஐகோர்ட் நீதிபதிகள் 2 பேரை இடமாற்றம் செய்ய பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : ICOURT ,Chennai ,Chennai High Court ,Vivekumar Singh ,Madhya Pradesh High Court ,Justice ,Patadewananda ,AP High Court ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...