×

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் மதிப்புள்ள 1.2டன் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கை : தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் மதிப்புள்ள 1.2டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனிகோநகர் கடற்கரையில் 40 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் மதிப்புள்ள 1.2டன் பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Thuthukkudi ,Thuthukudi ,Inigonagar ,Euthukaran ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!