டெல்லி: நாடு முழுவதும் மே 10 வரை 165 இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து பதற்றம் நிலவுவதால் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
The post நாடு முழுவதும் மே 10 வரை 165 இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.
