×

11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!!

சென்னை: 11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர். வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர். சென்னையில் நடைபெறும் 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்க உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை மறுநாள் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.

The post 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்