![]()
தைவான்: ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தைவான் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் தொடக்கத்தில் தொழிற்சாலைகள், மருத்துவமனை உ ள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவுடனான வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின்படி ஒரு லட்சம் இந்தியர்களை வேலைக்க அமர்த்த உள்ளது.
The post ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தைவான் திட்டம் appeared first on Dinakaran.
