×

வாகன விபத்தில் வாலிபர் பலி

தொண்டி, செப்.3: தொண்டி அருகே டூவீலரில் சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.தொண்டி அருகே சின்ன முகிழ்த்தகத்தை சேர்ந்தவர் முருகன்(41). இவர் வீட்டிலிருந்து தொண்டி நோக்கி டூவீலரில் செல்லும் போது புடனவயலை சேர்ந்த ராஜ்கிரன் ஒட்டி வந்த சரக்கு வாகனம் மோதியதில் முருகன் பலத்த காயம் அடைந்துள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகினறனர்.

 

The post வாகன விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Thondi ,
× RELATED பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை