×

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

சட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.  சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை இந்திய அணி வீழ்த்தியது.  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடாில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. …

The post வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : India ,Bangladesh ,Chattogram ,Dinakaran ,
× RELATED இந்தியா வங்கதேசம் பலப்பரீட்சை;...