×

ரெட் சாஸ் சிக்கன்

செய்முறைசிக்கனை உப்பு சேர்த்து வேக வைக்கவும். தக்காளி, வெங்காயம், பிரியாணி இலை சேர்த்து நன்கு வதக்கி உப்பு, சர்க்கரை சேர்த்து அரைக்கவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு வதக்கி,; மிளகாய் தூள், அரைத்த தக்காளி வெங்காய கலவையை சேர்த்து கொதி வந்ததும், சிக்கன் சேர்த்து வெந்து எண்ணெய் பிரியும் போது துருவி சீஸ் சேர்த்து சூடாக பரிமாறவும்.

The post ரெட் சாஸ் சிக்கன் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED காய்கள் பறிக்கும் நேரத்தில்...