×

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு இன்று ஒருநாள் விடுமுறை

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை இன்று ஒருநாள் அடைக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை இன்று ஒருநாள் மூடப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Oddanchatram, vegetable, market, trucks, Holiday
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...