×

மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் முழக்கத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டக்குழு விசாரணை கோரி காங்கிரஸ் உள்ளிடக்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

The post மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Delhi ,Congress ,Adani ,Dinakaran ,
× RELATED லோக்சபா நிதிக்குழு உறுப்பினரானார் கோபிநாத் எம்பி