×

பெரியார் நகரில் நாளை மின்தடை

 

வெள்ளக்கோவில்,மே27: காங்கயம் கோட்டம், பெரியார் நகர், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம். புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூர், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, கரட்டுப்பாளையம், புள்ளசெல்லிபாளையம். ஆகிய பகுதிகளில் நாளை (28ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் விமலாதேவி தெரிவித்துள்ளார்.

The post பெரியார் நகரில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Periyar Nagar ,Vellakovil ,Kangayam Kottam ,Pudupai ,Deethampalayam ,Sivanathapuram ,Lakkamanayakkanpatti ,L.K.C. Nagar ,Anna Nagar ,A.P. Puthur ,S.R.G. Valasu Road ,Cheran Nagar ,Karatupalayam ,Senthalaiampalayam ,Kasthuripalayam ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...