×

பூசணிக்காய் மோர் கூட்டு

எப்படிச் செய்வது : பூசணிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக விடவும். பின் தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து பூசணிக்காயுடன் சேர்க்கவும். தேங்காய் எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து தயிர் விட்டு கலக்கவும். கடைசியாக கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும். சுவையான பூசணிக்காய் மோர் கூட்டு ரெடி.

The post பூசணிக்காய் மோர் கூட்டு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED டெல்லி புறப்பட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன்