×

மகளிர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

போடிநாயக்கனூர்: மகளிர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. முந்தைய சட்டப்பேரவை தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் எனவும் கூறினார்.


Tags : Exponential Government , AIADMK government is implementing various welfare schemes for the benefit of women: O. Panneerselvam speech
× RELATED பாஜவின் அடிமையாக அதிமுக அரசு செயல்படுகிறது: பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு