×

நிஜாமுதீன் ரயிலில் இருந்து 12 டிவிகள் மாயம்

நெல்லை : டெல்லியில் இருந்து நெல்லை வந்த நிஜாமுதீன் ரயிலில் இருந்து 12 டிவிகள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 12 டிவிகள் காணாமல் போனது குறித்து ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Nellai, Delhi, TVs, Investigation, Nizamuddin Rail
× RELATED திண்டுக்கல்- பாலக்காடு இடையே தண்டவாள...