×

பானகம்

எப்படிச் செய்வது : நீரில் வெல்லத்தை கரைக்கவும். பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும். ஒரு சிட்டிகை பொடித்த இஞ்சியை சேர்க்கவும். சுவை பெற தேவையான அளவிற்கு எலுமிச்சையை பிழியவும். குளிர்ந்த பிறகு பரிமாறவும்.

The post பானகம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…