×

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்: ரயில்வே அறிவிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி- சென்னை விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் மாலை 5.20-க்கு புறப்பட்டு இருக்க வேண்டிய ரயில் இன்று இரவு 7.20 -க்கு புறப்படும் என கூறப்பட்டுள்ளது. பெங்களூரு- கன்னியாகுமரி இணைப்பு ரயில் வர தாமதமானதால் குமரி எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம்,...